ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய கல்வி தொடர்பான புத்தகங்கள் கல்வி பற்றிய உங்கள் புரிதல் மேம்பட இப்புத்தகங்களை வாசியுங்கள்…. 1. எனக்குரிய இடம் எங்கே ? – பேரா.ச.மாடசாமி.(அருவி மாலை , 60/-) 2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.(பாரதி புத்தகாலயம் , 90/-) 3. ஆயிஷா – இரா.நடராசன்.(பாரதி புத்தகாலயம் , 15/-) 4. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.(பாரதி புத்தகாலயம் , 35/-) 5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம் & சொ.பிரபாகரன்.(நேசனல் புக் டிரஸ்ட் , 50/-) 6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி( அறிவியல் வெளியீடு , 60/-) 7. இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன்.(பாரதி புத்தகாலயம் , 150/-) 8. குழந்தையும் கல்வியும் – பேரா.இரா.காமராசு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் , 20/-) 9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா ?. – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.(அறிவியல் வெளியீடு , 35/-) 10. கற்க கசடற – பாரதி தம்பி (விகடன் பிரசுரம் , 145/-) 11. முதல் ஆசிரியர் – தமிழில் பூ.சோமசுந்தரம்.(பாரதி புத்தகாலயம் , 50/-) 12. ஆளுக்கொரு கிணறு – பேரா.ச.மாடசாமி.(அருவிமாலை , 50/-) 13. குழந்தைகளின் நூறு மொழிகள் – பே...