தேர்விற்கு மாணவர்கள் தயாராவது எப்படி?
மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன? பள்ளி திறந்த முதல்நாளிலிருந்தே படிப்பைத் திட்டமிட்டுக் கொண்டால் கடைசிநேரத்தில் சுமையால் தள்ளாட வேண்டியதில்லை. அதுமட்டுமல்ல , ஆரம்பத்திலிருந்தே வாசிக்கத் தொடங்கினால் , நாம் படிப்பவற்றைக் குறித்து விரிவாகவும் , தெளிவாகவும் தெரிந்துகொள்ள அவகாசம் கிடைக்கும். நாம் வாசித்தவை நம் வீட்டின் முகவரியைப் போல மனத்திலிருந்து அகலாமல் அப்படியே நின்றிருக்கிறது. · பள்ளி திறந்த நாளிலிருந்தே நாம் படிப்பதைத் தொடங்கிவிடுவோம். படிப்பது என்பது தேர்வுக்காக மட்டுமல்ல - நிறைய தெரிந்து கொள்வதற்காக - நம்மை விருத்தி செய்து கொள்வதற்காக வாழ்க்கைக்குமான அறிவைப் பெறுவதற்காக. · வகுப்பறையில் கவனிப்பது ஒவ்வொரு நாளும் நடக்கின்ற பாடங்களை வகுப்பறையில் உற்றுக் கவனிப்பது அவசியம். நுண்ணறிவு ( Intelligence) என்பது யாருக்கும் பாரம்பரியச் சொத்து அல்ல. நாம் இந்த நொடியிலேயே முழுமையாக இருக்கமுடியுமானால் நுண்ணறிவுடன் இருக்கமுடியும். இந்த நொடியில் நுண்ணறிவுடன் இருந்துவிட்டு அடுத்தநொடியிலேயே நுண்ணறிவு இழந்து விடவும் முடியும். · தள்ளிப்போட வேண்டாம் மனம் எதையும...

கருத்துகள்
கருத்துரையிடுக